வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்

தமிழக மாண்புமிகு முதல்வர் திரு எடப்பாடி கே .பழனிச்சாமி அவர்கள் உத்தரவின்பேரில் குரானா வைரஸ் பரவாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது முதல்வரின் அறிவுறுத்தலின்படி பம்பரமாய் சுழலும் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார் வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்


தமிழக அரசு சார்பாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக நேதாஜி நகர் மார்க்கெட்டில் கூட்டம் கூடுவதால் நோய் தொற்று அபாயம் உள்ளது இதை வியாபாரிகள் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட  செயலாளர் ஆர் ராஜேஷிடம் தெரிவித்தார் தாசில்தார், காவல்துறை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்  முயற்சியால் இன்று ஐஓசி பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்க்கெட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆரம்பிக்கப்பட்டது மக்கள் இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்கி சென்றனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
தூத்துக்குடி தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் காமராஜ் காய்கறி மார்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Image
பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை
Image
"விவாதத்திற்குத் தயார்" குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் அமித் ஷாவின் சவாலை ஏற்ற மாயாவதி
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
Image