3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா வார்ட்டில்  தனிமைபடுத்தப்பட்ட  வார்டில் உயிரிழந்த 3 பேர்  கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை.
எனவும் வீண்வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். இறந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு  நோய்கள் உள்ளன எனவும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று ஆய்வகம் அமைக்க  முதல்வரிடம் கேட்டு உள்ளோம் என கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்  சுகந்தி ராஜகுமாரி செய்தியாளர்களுக்கு பேட்டி.


" alt="" aria-hidden="true" />


Popular posts
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
Image
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது
Image
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா ரிசர்வ் வங்கிக்கு கடிதம்