விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை தலைமையில்  ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றகூட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பேச்சு
                                              
ஒரு கிருமிக்கு எதிராக மனித இனமே போராடிக் கொண்டு இருக்கிறது


இனரீதியாக ஒன்றாக இருந்து எதிர்கொள்ள வேண்டிய ஒரு நோய் கொரோனா 


அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா
என்ற நோயை விரட்டி அடிப்போம் என்று உறுதியேற்போம்


எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது


எனவே பொதுமக்கள் அனைவரும் 144 தடை உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று எஸ்பி ஜெயக்குமார்
பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


" alt="" aria-hidden="true" />



Popular posts
தூத்துக்குடி தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் காமராஜ் காய்கறி மார்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Image
பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை
Image
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா ரிசர்வ் வங்கிக்கு கடிதம்
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை
Image